|
ஃபிளிப்கார்ட் பிக் பில்லியன் சேல்த
ள்ளுபடி விலையில் ஸ்மார்ட்போன்கள்.! |
வரும் செப்டம்பர் 20ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை ஃபிளிப்கார்ட் வழங்கும் பிக் பில்லியன் டே சேல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே வீட்டு உபயோக பொருட்கள், பேஷன் ஆடைகள், ஆபரணங்கள் மற்றும் ஸ்மார்ட்போன்களை தள்ளுபடி விலையில் வாங்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எக்ஸ்சேஞ் ஆபர், நோ காஸ்ட் ,இஎம்ஐ, கியாரன்டி மற்றும் பை நவ் பே லேட்டர் ஆகிய சிறப்பு சலுகைகளை எஸ்பிஐ வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் அட்டை பயனர்களுக்கு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சாம்சங், மோட்டோ, ஆசஸ், மைக்ரோமேக்ஸ், பானாசோனிக், இன்பினிக்ஸ் போன்ற ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி ஆபர் அறிவிக்கப்பட்டுள்ளது.
Big Billion Day Dates
Big Billion Day Sale | 20th Sep-24th Sep 2017 |
Fashion | 20th Sep-24th Sep 2017 |
TV and Appliances | 20th Sep-24th Sep 2017 |
Home and Furniture | 20th Sep-24th Sep 2017 |
Mobiles, Electronics, Accessories | 21st Sep-24th Sep 2017 |
More Details :
Click here
No comments:
Post a Comment