தனித்துவனின் மறுபக்கம்
"Only I can change my life. No one can do it for me."
Pages
Home
ஆங்கில மோகம்
@sure4an
தன்னைவிட வயதில் மூத்த பெண்களை
தமிழில் அம்மா, அக்கா
என விளிக்கும் போது
பெண்களுக்கு இருந்த பாதுகாப்பு
ஆங்கில மோகத்தில் ஆன்டி என அழைக்கத் துவங்கியபின் இல்லை.
@sure4an
போராட்ட களம்
@sure4an
இலவசங்களும் ஏமாற்றங்களுமே
நம்மை எப்போதும் ஆளுகின்றன...
போராட்ட களத்தில் நெருப்பும்
தோட்டாக்களுமே நம்மை அடக்குகின்றன...
@sure4an
என் வாழ்க்கை
என் வாழ்க்கையை அழகாக்கும் விடயங்களில்
உன்னோடு
பகிரியில் உரையாடும்
தருணமும் ஒன்று...
என் கிறுக்கல்
@sure4an
என் கிறுக்கல்களை ஆராய்ந்தால் போதும்
கிறுக்கல்களுக்கு காரணமானவள்
யாரென ஆராய வேண்டாம்...
@sure4an
உன் நினைவுகள்
@sure4an
உன்னோடு அரட்டை அடிக்கும் இரவெல்லாம்
விடியாமல் போகட்டும்...
நீயில்லா நேரமெல்லாம்
உன் நினைவுகளோடே கடக்கட்டும்...
@sure4an
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)